forked from thamizha/thamizha.github.io

Notifications
You must be signed in to change notification settings - Fork 0

contribute.html
36 lines (29 loc) · 3.41 KB

contribute.html
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36

layout: default

நுட்பம் நம் மொழியில் தழைக்க - தமிழா திட்டங்களில் பங்களிக்க...

நீங்கள் பல வழிகளில் தமிழா திட்டங்களில் பங்களித்து உதவு முடியும்.

கீழ்க்கண்ட சில வழிமுறைகளில் பங்களிக்கலாம்..

நீங்கள் ஒரு நிரல் எழுதுபவரா ? அப்படி எனில் ஏற்கனவே உள்ள தமிழா திட்டங்களில் பங்களித்து உதவலாம் (அ) வழு நீக்கல் வேலைகளிலும் பங்குப்பெற்று உதவலாம்.

https://github.com/thamizha  பக்கத்தை பார்க்கவும்

நீங்கள் தமிழா திட்டங்களை ஏற்கனவே பயன்படுத்தி, அது உங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி உங்களுடைய வலைப்பூவில் பதியலாம், முகநூல் (அ) டிவிட்டரில் பகிரலாம்.

நீங்கள் பயன்படுத்திய தமிழா திட்டங்களில் பிழைகள் ஏதேனும் அறியப்பட்டால், தமிழா குழுவிற்கு வழுப்பற்றிய தகவலை தகுந்த பக்கத்தில் தெரியப்படுத்தலாம்.

மேலும் தன்னார்வம் கொண்டு தமிழா திட்டங்களைச் சோதித்து, அதில் அறியப்படும் வழுக்களை தெரிவித்து உதவலாம்.

உங்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கணினியில் தமிழா மென்பொருட்களை நிறுவி பயன்படுத்தக் கற்றுத் தரும் பணியைச் செய்யலாம்.

<fieldset>
<legend>சமூகத்தில் இணையவும்</legend>
உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்

</fieldset>

(நாங்கள் கண்டிப்பாக ஸ்பேம் மடலை அனுப்ப மாட்டோம்!)