Skip to content

விண்டோஸ் இயங்குக் கட்டகதில் கிரபான மற்றும் mysql பயன்பாடு ( Using Grafana with MySQL on Windows)

Notifications You must be signed in to change notification settings

prabhukalaimani/Grafana-and-MySQL

Repository files navigation

கிராபனா ( Grafana )

செயல்முறை

கிராபனா நிறுவுதல்

  1. https://grafana.com இணையத்தளத்தில் இருந்து கிராபனாவை பதிவிறக்கம் செய்யவும்.
  2. கான்பிக் கோப்புக்கு சென்று "http_port" அன்கமண்ட் செய்யவும்.
  3. "http_port = 3000" ஐ "http_port = 8080" என்று மாற்றவும்.
  4. கட்டளை வரியில் பின் (bin) கோப்புக்கு சென்று "grafana-server.exe" ஐ செயல்படுத்தவும்.
  5. கிரபாநா தொடங்கிய பின் அதை கட்டமைக்கவும்.
  6. முன்னிருப்பு பயனர் கணக்கு "admin" முன்னிருப்பு பயனர் கடவுச்சொல் "admin".

MySQL நிறுவுதல்

  1. இணையத்தளத்தில் இருந்து நிறுவவும். இதற்கான செயல்முறை https://www.tutorialspoint.com/mysql/mysql-installation.htm இணையத்தளத்தில் உள்ளது. MySQL மற்றும் கிரபாநா நிறுவிய பின் நாம் இப்போது வரைபடம் செயல்முறையை பார்ப்போம் .

தரவுத்தளம் செயல்முறை

தரவுத்தள அட்டவணை கோப்பை பார்க்கவும்.

தரவுத்தள அட்டவணை

தரவுத்தள அட்டவணை கோப்பை பார்க்கவும்.

கிராபனா படிமம்

dashboard

About

விண்டோஸ் இயங்குக் கட்டகதில் கிரபான மற்றும் mysql பயன்பாடு ( Using Grafana with MySQL on Windows)

Topics

Resources

Stars

Watchers

Forks

Releases

No releases published

Packages

No packages published