Skip to content

eKalappai version 3.0.2

Compare
Choose a tag to compare
@mugunth mugunth released this 18 May 01:47
· 6 commits to master since this release

இந்தப் பதிப்பிலுள்ள மாற்றங்கள் சில:

  1. புதிய Qt 5.2.1 மென்பொருளைக் கொண்டு இந்த பொதி உருவாக்கப்பட்டது. இது சில விண்டோஸ் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கும் என்று நம்புகிறோம்.
  2. ALT விசையை இனி shortcut ஆகப் பயன்படுத்தலாம்.
  3. எ-கலப்பையை கம்பைல் செய்ய இனி மைக்ரோசாப்ட் VC++ மென்பொருள் தேவையில்லை. இனி கட்டற்ற மென்பொருளான Qt மட்டுமே எகலப்பையை உருவாக்க போதும்.