eKalappai version 3.0.3
இந்தப் பதிப்பிலுள்ள மாற்றங்கள் சில:
- புதிய Qt 5.4.1 மென்பொருளைக் கொண்டு இந்த பொதி உருவாக்கப்பட்டது. இது சில விண்டோஸ் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கும் என்று நம்புகிறோம்.
- விண்டோஸ் 8.1 பதிப்பிலுள்ள shift விசை பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது.
#12