Contents of book, "Write code in Tamil"
$ git clone https://github.com/thamizha/ezhil-book.git
தமிழில் அல்கொரிதம் (Algorithm) / செயல்முரை நூல் தொகுப்பு ஒன்றை உருவாக்கணும். இதற்கு சமூக பொறியாளர்கள் பங்களிக்க வேண்டும்.
இதில் குழ்கண்டவற்றை பற்றியும் எழுதனும்.
- GCD, Factorial
- Binary Search
- Sorting
- Recursion
- Graph notation
- DFS
- BFS
இதில் தரவு-அமைப்புகைள (Data Structures) பற்றியும் எழுதனும்.
- Stacks
- Queues
- Linked lists
- Binary Trees
- Graphs
Github, Wikibooks தளங்கள் ஒன்றை விருப்பத் தேர்வு செய்யலாம்.
எழில் மொழியிலும் இதனை எ.கா உருவாக்கலாம்.